திராயன் குதிரை (கணினி)
Appearance
கணினியில் திராயன் குதிரை (Trojan horse) என்பது ஒரு நிலையான நிரலாக மாறுவேடமிட்டு, பயனர்களை அதன் உண்மையான நோக்கதிற்காக தவறாக வழிநடத்தும் தீப்பொருள் ஆகும். திராய் நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஏமாற்றும் மரக்குதிரை குதிரையின் பண்டைய கிரேக்க கதையிலிருந்து இச்சொல் பெறப்பட்டது.[1]
கணினி நச்சுநிரல்கள், கணினிப் புழுக்கள் போலல்லாமல், திராயன்கள் பொதுவாக மற்ற கோப்புகளில் தங்களை உட்செலுத்தவோ அல்லது தங்களைப் பரப்பவோ முயற்சிப்பதில்லை.[2]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Trojan Horse Definition". பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.
Greek soldiers, unable to penetrate the defenses of the city of Troy during a years-long war, presented the city with a peace offering of a large wooden horse.
- ↑ "VIRUS-L/comp.virus Frequently Asked Questions (FAQ) v2.00 (Question B3: What is a Trojan Horse?)". October 9, 1995. Archived from the original on August 5, 2020. பார்க்கப்பட்ட நாள் September 16, 2019.
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Trojan horse (malware) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- "CERT Advisory CA-1999-02 Trojan Horses" (PDF). Carnegie Mellon University Software Engineering Institute. Archived from the original on 2000-10-17. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.